Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (05.07.2025) | Thanthi TV

x

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை வரும் 15ம் தேதி சிதம்பரத்தில் இருந்து தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்...

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு...

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள்...

கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய ஆலோசனை...

பாமகவின் புதிய தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பு...


அறையில் இருந்து அறைகூவல் விடும் விஜய் போன்றோரை முதல்வர் ஸ்டாலின் Left Handல் டீல் செய்வார்...

முதலில் தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தை பார்க்க சொல்லுங்கள் எனவும் விஜய்க்கு, அமைச்சர் சேகர்பாபு அறிவுரை


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு...

முதற்கட்டமாக 12 பாதுகாப்பு வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்