Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (21.06.2025) | Thanthi TV
சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு
மனைவி, 2 பெண் குழந்தைகளை வெட்டி கொன்ற நபர் போலீசில் சரண்
ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறும் வசதி அறிமுகம்
சென்னை மாநகரில் தண்ணீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு
3 ஏர் இந்தியா அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய DGCA உத்தரவு
ஒசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு=அண்ணாமலையை விசாரிக்கக் கோரி மனு
காதல் திருமணம் செய்த இளைஞர் மீது பெண்ணின் உறவினர்கள் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் மோதல் = ஐ.நா. பாதுகாப்பு அவையில் அவசர கூட்டம்
Next Story
