Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (14.06.2025) | Thanthi TV
- நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு...12 லட்சம் மாணவர்கள் தகுதி
- விமான விபத்து - AI 171க்கு பதில் இனி AI 159?
- "பள்ளி தேர்வுகளைப் போன்றே நீட் தேர்வையும் அச்சமின்றி அணுக வேண்டும்"
- கனடா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்
- 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்று பல நாள் கனவை நனவாக்கியுள்ளது தென் ஆப்பிரிக்கா.
- புதிதாக நியமித்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் நாளை ஆலோசனை
- சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
- பாஜக நிர்வாகி கொலைக்கு பழிக்கு பழி - பகீர் தகவல்
- மணிப்பூரில் ராணுவத்தினர் சோதனை... ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்
- கோவையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Next Story
