Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (28.08.2025) | Thanthi TV

x

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் திருப்பூரில் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பால் காலணி தொழில் நலிவடையும் அபாயம் இருப்பதாக ராணிப்பேட்டை தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி வர்த்தகம் தொடர் சரிவை கண்டுள்ளது....

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிந்த நிலையில், 5 நாட்களில் 2 ஆயிரத்து 22 புள்ளிகள் குறைந்துள்ளன.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், ஜவுளி, ரசாயனங்கள் மற்றும் இயந்திரவியல் துறைகளில் குறுகிய கால தாக்கம் இருக்கும்......

நீண்ட கால இழப்பாக இருக்காது என மத்திய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.....


Next Story

மேலும் செய்திகள்