Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (10.06.2025)

x
  • தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....
  • நாளுக்கு நாள் உக்கிரம் காட்டும் கோடை வெப்பம்.....
  • தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்.....
  • அதிகபட்சமாக தூத்துக்குடி மற்றும் மதுரையில் 102 பாரன்ஹீட் வெப்பம் பதிவு....
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கொட்டித்தீர்த்த மழை...
  • வெயில் வாட்டி வதைத்த நிலையில், குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி...
  • சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை....
  • பகலில் வெயில் வாட்டியெடுத்த நிலையில், மாலை வேளையில் மிதமான மழை....
  • சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை...
  • கடன் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் எனவும் கூட்டுறவுத்துறை விளக்கம்...
  • ஒரே நாளில் நான்கு துறைகள் சார்ந்த பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்...
  • திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் உத்தரவு...

Next Story

மேலும் செய்திகள்