காலை 9 மணி தலைப்பு செய்திகள் (16-06-2025)
- நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு....
- கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....
- நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.....
- கனமழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு....
- கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை....
- கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...
- சபரிமலையில் பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.....
- ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை....
- கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால், 11 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை...
- காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு...
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து உயர்வு...
- நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
- பட்டாசு வெடித்து உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள்
- சமூக நீதி அடிப்படையில் பதிவு உயர்வு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைப்பு...
Next Story
