மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17-06-2025)

x
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம்......
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கணவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மனைவியை காரில் கடத்திய கும்பலால் அதிர்ச்சி.....
  • திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி சென்னை திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜர்......
  • திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்....
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.....
  • டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு உள்ளதா?
  • கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது..........
  • ஒரு திரைப்படம் தடையில்லா சான்று பெற்றிருந்தால், எந்த பிரச்சினையும் இல்லாமல் திரையிட அரசு உறுதி செய்ய வேண்டும்.....
  • கீழடி அகழாய்வில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் எத்தனை எத்தனை தடைகள் தமிழினத்துக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் கவலை....
  • 2026 தேர்தலை முன்னிட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்....
  • 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு......
  • மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பாடல் வெளியீடு........
  • சென்னை அம்பத்தூரில் தேவாலயத்திற்கு வந்த மூன்று சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்.....
  • நெல்லை மாவட்டம் திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோயில் இடத்தை மீட்கச் சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்......
  • ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.......


Next Story

மேலும் செய்திகள்