காலை 9 மணி தலைப்பு செய்திகள் (22-08-2025)
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை...
- மதுரையில் களைகட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு....
- தவெக - திமுக இடையே மட்டுமே போட்டி என உறுதிபட விஜய் தெரிவித்தார்..
- கூட்டணி கட்சிகளை பாஜக மிரட்டுவதாகவும், பாஜக உடன் கூட்டணி வைக்க தவெக ஊழல் கட்சி இல்லை என்றும் விஜய் தெரிவித்தார்...
- குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்...
- மண்டல பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க இன்று நெல்லை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.....
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்....
- ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்க திட்டமா?
- குஜராத் மாநிலம், போர்பந்தரில் பெய்த வரலாறு காணாத கனமழை...
- போர்ச்சுகலின் மத்திய மாகாணங்களில் பரவி வரும் காட்டுத்தீ...
- எதிர்வரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு....
- நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 7 நாட்களில் 464 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்...
Next Story
