காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18.06.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு...
  • சண்டை தொடங்கி விட்டதாக ஈரான் நாட்டின் சுப்ரீம் தலைவர் கமேனி அறிவிப்பு...
  • அமெரிக்காவின் F-16, F-22, F-35 ரக அதிநவீன போர் விமானங்கள் மத்திய கிழக்கு நோக்கி விரைந்தன....
  • அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் போது, விமானம் மோதிய விடுதியில் இருந்து கீழே குதித்த மாணவர்கள்...
  • திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் சிறுவன் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு காவலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு...
  • சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை...
  • அமலில் இருக்கும் பாடத்திற்கு சம்பந்தம் இல்லாமல் உயர்கல்வி படித்து ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஊக்க ஊதியத்தை திரும்ப பெற வேண்டும்...
  • சேலம் மாவட்டம் தாழையூர் அருகே தண்டவாளத்தில் கிடந்த ராட்சத இரும்புக் கம்பியால் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சின் சேதம்...
  • பல்லடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து...
  • சென்னை திருவொற்றியூரில் மின்தடை ஏற்பட்டதால் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...
  • கேரளாவில் கனமழை கொட்டித்தீர்க்கும் நிலையில், எர்ணாகுளம் அடுத்த செல்லானம் பகுதியில் பயங்கர கடல் சீற்றம்....
  • இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் பதவிக்கு பி.சி.சி.ஐ. தன்னை பரிசீலித்த போதும், தான் அதனை நிராகரித்ததாக பும்ரா விளக்கம்...
  • சேலத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் தொடரின் லீக் போட்டியில், கோவையை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய திருச்சி அணி...
  • ஈரான் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்