Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2023) | Morning Headlines | Thanthi TV
உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 10 நாட்களாக சிக்கி தவிக்கும் தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியானது...
41 தொழிலாளர்களும் பாதுகாப்புடன் இருப்பதாக தகவல்...காவிரியில் நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
கடந்த ஒரு வாரமாக 4 ஆயிரம் கன அடி மட்டும் வந்த நிலையில், இன்று
ஒகேனக்கல் பில்லிகுண்டு பகுதியில் நீர் வரத்து உயர்ந்தது...சென்னையில் இன்றும் இரண்டாவது நாளாக மழை தொடருகிறது...
சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்வதால் பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் அவதி...காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்க அனுமதி அளித்து 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, தமிழக அரசு...
சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் முதல்கட்டமாக துவங்கப்படும் எனவும் டிஐஜி தலைமையில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் எனவும் அறிவிப்பு...
Next Story