இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2025)

x
  • தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன...
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 360 கன அடியாக உயர்வு..
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மூங்கில் கம்பால் 12ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது...
  • ஆன்லைன் வேலை எனக்கூறி நாடு முழுவதும் 206 கோடி ரூபாய் மோசடி செய்து 23 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த இணையவழி மோசடி மன்னர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
  • கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரி, மலைச்சரிவில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...
  • ஜம்மு காஷ்மீரின் பக்லிகார் அணை திறக்கப்பட்டதை அடுத்து, தண்ணீர் ஆர்பரித்து வெளியேறியது...
  • ஹமாஸின் ராணுவ தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதை ஹமாஸ் உறுதி செய்துள்ளது..
  • ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது...
  • ஜெர்மனியில் நடைபெறும் GT4 கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்...
  • மோட்டார் ஸ்போர்ட் மற்றவர்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல... அது உடல் மற்றும் மன ரீதியில் கடினமானது என மனம் திறந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்