இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2025)
19 கிலோ வணிக எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டரின்
விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைப்பு....
வீட்டு உபயோக சிலிண்டர்களின்
விலையில் எந்த மாற்றமும் இல்லை......
நாடு முழுவதும் அமலுக்கு வந்த யுபிஐ பண பரிவர்த்தனைக்கான புதிய விதிமுறை....ஆம்னி மற்றும் மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்து கட்டணம் உயர்வா?...
கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...
பாலையா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' திரைப்படம் சிறந்த தெலுங்கு படமாக அறிவிப்பு...
பாலையா படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம்...
12th fail படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு..
வறுமையில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்த மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் "12th fail" ...
ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு...
மலையாளத்தில் வெளியான உள்ளொளுக்கு படத்திற்காக ஊர்வசிக்கு விருது...
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு...
சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவுக்காக கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது...
