இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.06.2025)

x
  • இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் அதற்கான தண்டனையை கொடுப்போம் எனவும், ஈரான் தலைவர் கமேனி திட்டவட்டம்...
  • அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களில் 159 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு...
  • அகமதாபாத் விமான விபத்தில் உயிர்த்தப்பிய ஒரே நபரான விஸ்வாஸ், அதே விமான விபத்தில் உயிரிழந்த தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி...
  • முதல்முறையாக குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...
  • சென்னையில்165 இடங்களில் சென்சார் கேமரா உதவியுடன் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணிகள் மும்முரம்......
  • சென்னை பெரம்பூரில் பள்ளி சென்றபோது நேரிட்ட விபத்தில் தண்ணீர் லாரி மோதி 10 வயது மகள் பரிதாபமாக உயிரிழப்பு...
  • ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள்...
  • இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்சியம் 4 திட்டம்...
  • புதுச்சேரி அருகே, பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு.....
  • டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த வழக்கு...
  • சென்னை மாநகர் முழுவதும் மாணவர்கள் ரகளை மற்றும் மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை...
  • கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் இருந்து 21 சவரன் நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த சைக்காலஜி படிக்கும் கல்லூரி மாணவி...
  • காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சிறுமியை, சிறுவன் கடத்தி சென்று பலாத்காரம் செய்த வழக்கு...
  • பொள்ளாச்சியில் இறங்க வேண்டிய தம்பதியை கேரளாவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து...
  • கீழடி ஆய்வை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக குற்றச்சாட்டு...
  • பரமக்குடியில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்...
  • மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் தீ பற்றியதால் பரபரப்பு...
  • உத்தரப்பிரதேச மாநிலம் அவுரங்காபாத்தில் காரில் நிரப்பிய எரிபொருளுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்...
  • சேலத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எல். 16ஆவது லீக் போட்டியில், மதுரை பேந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்