Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.10.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்...
  • பீகாரில் பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...
  • நாடு முழுவதும் உரிமை கோரப்படாத நிதியை உரியவர்கள் பெற்றுக்கொள்வதற்கு உதவும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார்....
  • கரூர் துயரச் சம்பவத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்....
  • தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது...
  • கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் தார்மீக பொறுப்பு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்....

Next Story

மேலும் செய்திகள்