Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.04.2025) | 7 PM Headlines| ThanthiTV

x
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு...
  • தமிழகத்தில் வருகிற 22ஆம் தேதி வரை இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்...
  • செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை...
  • இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு......
  • தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்​..டெல்லிக்கு அடி பணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
  • நான் கேட்பது அழுகை இல்லை... தமிழ்நாட்டின் உரிமை...
  • பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்...
  • தான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டம்..
  • அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் இருக்கக் கூடாது...
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி...

Next Story

மேலும் செய்திகள்