மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-08-2025)
- அரசு முறை பயணமாக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி...
- சீனர்கள் அரங்கேற்றிய இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்...
- தியான்ஜினில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார்...
- ஜப்பான் பிரதமர் இஷிபா உடன் டோக்கியோ
- எலக்ட்ரான் தொழிற்சாலையை, பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்...
- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க பிரதமர் மோடி பரிந்துரைக்க மறுத்ததே விரிசலுக்கு காரணமா..?
- இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவிற்கு எந்த பங்கும் இல்லை...
- ஆன்லைன் முதலீடு தொடர்பான URL Link-களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
- தனக்கு எதிராக கருப்புக்கொடியை காட்டி முழக்கமிட்டவர்களுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மிட்டாய் வழங்கினார்...
- திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் மாநாடு தொடங்கியது...
- காட்டுக்குள் புலி நுழைந்த உடன் ஒரு அணிலைக் கூட காணவில்லை என சீமான் விமர்சித்துப் பேசினார்...
Next Story
