மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-06-2025)

x
  • சென்னை தாம்பரத்தில் சாலையைக் கடக்கக் காத்திருந்த உணவு விநியோக ஊழியர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்...
  • வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார்..
  • வரும் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களின் 16 பில்லியன் பயனர் தரவுகள் கசிவு...
  • வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சி...
  • உடலை வில்லாய் வளைத்து யோகாசனங்களை செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி...
  • திருத்தி அமைக்கப்பட்ட புதிய மினி பஸ் சேவை திட்டம்...
  • சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் எத்தனை?...
  • தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில் அமித்ஷா அப்படி பேசியிருக்கலாம்...
  • தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...
  • மதுரையில் நாளை நடைபெறவுள்ள முருகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...
  • மதுரை முருகன் மாநாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்...
  • புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ வெங்கடேசன் வீட்டில்‌ 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை...
  • கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் பிளிறிக் கொண்டு இளைஞர்களை துரத்திய காட்டுயானை...
  • மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் 800 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு....
  • ராஜஸ்தான் மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தில், ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து வீடியோ பதிவு...
  • வடகொரியாவில் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் 3 நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழை....
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கோவை - நெல்லை அணிகள் மோதல்...

Next Story

மேலும் செய்திகள்