Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

x

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு அவசியம் இல்லை....

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி.....


மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்கியுள்ள விடுதி அருகே ட்ரோன் பறந்ததால் பரபரப்பு...

தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்ட நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை..


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து சேவைகள் இல்லையென ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு....

வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது அரசுக்கு தெரியாதா? என்றும் கேள்வி....


கோவையில் களைகட்டிய இளையராஜாவின் இசை நிகழ்ச்சி...

மலை சார்ந்த பகுதிக்கு ஏற்ப மெலடி பாடல்களை தேர்வு செய்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்த இளையராஜா...


கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.....

சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் அவதி....


ஓசூர் அருகே, காதல் மனைவியின் தலையை வெட்டி, காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற கணவரால் பரபரப்பு...

ஆண் நண்பருடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறி வெறிச்செயல்...


Next Story

மேலும் செய்திகள்