Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது...
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
- கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு, ஒருநபர் ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.....
- நீதி வெல்லும் என தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
- கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர்..
- கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது...
- முல்லை பெரியாறுக்கு மாற்றாக புதிய அணையை கட்ட உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு...
- இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் சந்திப்பு...
- அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மங்கோலியா அதிபர் உக்னாகீன் குரெல்சுக்கிற்கு டெல்லி விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது...
- ஆப்கானிஸ்தானில் இந்துக்களின் சொத்துரிமை மீட்டெடுக்கப்படும் என இந்தியா வந்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி உறுதி அளித்தார்....
- 2025ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது....
- மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டங்களால், அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது..
Next Story
