மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.08.2025)

x
  • தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • திமுகவின் வேர் ஆழமானது, அந்த வேரை அசைக்கவோ, கண்டறியவோ அமித்ஷாவால் முடியாது அமைச்சர் ரகுபதி பதிலடி...
  • விஜய் மாநாடு கருத்தியல் ரீதியாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம்...
  • கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் திருப்பம்...
  • கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாக்க விதிமுறைகள் வகுக்கும் தமிழக அரசு...
  • ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே, இடி தாக்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு...
  • காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் கனரக லாரி பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு...
  • சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..
  • கொடைக்கானல் அப்பர் லேக் பகுதியில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து...
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பணம் கேட்டு கல்லூரி மாணவர் மற்றும் அவரது தாயை வீடு புகுந்து கும்பல் தாக்கிய விவகாரம்....
  • உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதம்...
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திரா கைது...

Next Story

மேலும் செய்திகள்