மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.08.2025)

x
  • இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்பு...
  • தேர்தல் ஆணையமும் பாஜகவும் கூட்டு சேர்ந்து வாக்குகளை திருடுகின்றனர்...
  • மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிப்பு.....
  • பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராப் பாடகர் வேடனை கைது செய்ய தடை....
  • சிங்கப்பூரில் கூலி திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு 4 நிமிட காட்சிகள் நீக்கம்....
  • சேலம் அருகே வீட்டில் வளர்த்த நாய் கடித்து தறி தொழிலாளி ரேபிஸ் தாக்கி உயிரிழப்பு....
  • மகாராஷ்டிராவில் சாலையில் சென்ற முதியவரின் முகத்தை கடித்துக் குதறிய நாய்...
  • நடிகர் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' படப்பிடிப்பில் 120 பேருக்கு ஃபுட் பாய்சன்...
  • இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் சட்டவிரோதமாக இயங்கிய எண்ணெய்க் கிணறில் பயங்கர தீ விபத்து...
  • ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் களைகட்டிய பாரம்பரிய குதிரையேற்றத் திருவிழா....
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ...
  • ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை...
  • அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க இருக்கும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ....
  • அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து இளம் புயல் இஹா ஸ்வியாடெக்...


Next Story

மேலும் செய்திகள்