மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025)
- திருப்புவனத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு...
- திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில் மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது என நீதிபதிகள் கருத்து....
- பதவி ஆணவத்தில் காவலர்கள் அஜித்தை தாக்கி உள்ளார்கள் என நீதிபதிகள் கண்டிப்பு...
- தொடரும் லாக்கப் மரணங்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?...
- திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும்...
- திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில், தொடர்புடைய உயரதிகாரிகள் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
- போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை...
Next Story
