மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025)
- மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு....
- தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி அருகே தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து...
- தெலங்கானா ரசாயன தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனையளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல்...
- திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்...
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் சென்னையிலும் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு விநியோகிக்கப்படாது...
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திடீர் சந்திப்பு...
- க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப்“ போட்டியில் “Pro-Am“ பிரிவில் நடிகர் அஜித்தின் ரேஸிங் அணி முதலிடம்...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது...
- பழனி முருகன் கோயில் அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு...
- தனது இயக்கத்தில் சிம்பு நடிப்பது வடசென்னை 2 இல்லை...
- பீகார் மாநிலம் கயாவில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 6 பெண்கள்...
- டிஎன்பிஎல் தொடரில் நாளை முதல் தகுதி சுற்றுப் போட்டிகள் தொடக்கம்....
Next Story
