மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.06.2025)

x
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிகள் தளர்வு...
  • விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்...
  • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயம்...
  • பாமகவில் உட்கட்சிப் பிரச்சினை தீவிரம் அடையும் நிலையில், இன்று டெல்லி செல்கிறார் அன்புமணி ராமதாஸ்...
  • புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு...
  • சிவகங்கை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்...
  • சிவகங்கை, திருபுவனத்தில் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெக கண்டனம்...
  • கோவை காரமடை அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் உயிரிழப்பு...
  • கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு...
  • ஞாயிறு விடுமுறை காரணமாக பழனி முருகன் கோயிலில் அதிகரித்த பக்தர்கள் வருகை...
  • தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியார் கல்வி நிறுவனர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை...
  • நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்தை வண்டு கடித்ததில் சிறுவன் பலி...
  • கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் மனைவியை கொன்று சடலத்தின் அருகே 12 மணிநேரம் உறங்கிய கணவர்...
  • மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சர்ச்சைக்குள்ளான 90 டிகிரி வளைவு கொண்ட பாலம்...
  • தென்மேற்கு சீனாவின் குய்சௌ ( Guizhou ) மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்...
  • டி.என்.பி.எல் தொடரில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2வது போட்டி...


Next Story

மேலும் செய்திகள்