மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2025)

x

ஆக்சியம்-4 மிஷன் மூலம் விண்வெளிக்கு பறந்தார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா....

இஸ்ரேலும் ஈரானும் பரம எதிரிகளாக சண்டையை தொடங்கி, பள்ளி குழந்தைகள் போல் சண்டையை நிறுத்தியுள்ளனர்...

போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை...

ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ...

வேலூரில் 550 படுக்கைகள், 16 அறுவை சிகிச்சை மையங்களுடன் அமைக்கப்பட்டுள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை...

நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்தது...

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்ற வழக்கு...

அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான 2வது நாள் ஆலோசனை கூட்டம்...

ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில், திமுகவில் மொபைல் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை...


Next Story

மேலும் செய்திகள்