Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.09.2025) | 6 PM Headlines | ThanthiTV
- அமெரிக்கா-இந்தியா இடையே நாளை புதிய வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது....
- தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர்
- உயிரிழந்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளதுநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது...
- நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது...
- வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது...
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...
Next Story
