Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.12.2025)| 6 AM Headlines | ThanthiTV

x

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆயிரம் உழவர்கள் நல சேவை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்....

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர், அரங்குகளையும் பார்வையிட்டார்...


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இன்று மீண்டும் தமது பரப்புரையை தொடங்குகிறார்...

திருப்போரூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...


தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், மிக பிரமாண்டமாக நடைபெற்றது.....

மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட நிகழ்வு என்று, Malaysian Books Or Records-ல் இந்த விழா இடம்பிடித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்