Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.11.2025) | 6 AM Headlines | ThanthiTV

x

மலாக்கா ஜலசந்தி, தெற்கு அந்தமான் ஒட்டிய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது...

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...


குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...

அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரிலும் கனமழை பெய்யக்கூடும என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...


ஜி20 மாநாட்டுக்கு இடையே, ஆஸ்திரேலிய , கனடா பிரதமர்களை சந்தித்து பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்...

ஆஸ்திரேலியா, கனடாவுடன் இணைந்து புதிய தொழில்நுட்ப கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்