Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2025)| 6 AM Headlines

x
  • தமிழகத்தில் தலித் மக்களை தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு...
  • பட்டியலின மக்களுக்கு எதிராக வன்முறைகளும், கொடுமைகளும் நடைபெறுவது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்...
  • கேப்டன் விஜயகாந்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு, அரசியலை தாண்டியது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பெருமிதம்....
  • தனக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு குறித்த பிரேமலதாவின் கருத்தை மேற்கோள் காட்டி பதிவு...
  • அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து தான் விலகுவேன் என்று பரவும் தகவலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு.....
  • தமிழகத்தில் 18ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்...
  • லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி...
  • மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, வங்க‌க் கடலில் 61 நாள் மீன்பிடி தடை காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த‌து...
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு...

Next Story

மேலும் செய்திகள்