Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.10.2025) | 6 AM Headlines | ThanthiTV
- கார்வார் கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்....
- புதுச்சேரியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டத்தால், வானம் முழுவதும் ஒளிவெள்ளமாக மின்னியது.
- நாகர்கோவிலில் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிய நிலையில், வானம் வண்ணமயமாக காட்சியளித்தது..
- கோவையில் திரும்பும் திசையெங்கும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....
- விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரம், பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளால் வண்ணமயமாக மாறியது....
- தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்..
- நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது...
Next Story
