Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.08.2025) | 6AM Headlines | ThanthiTV

x
  • இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு..
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுக விழா...
  • இந்தியா வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பிரதமர் மோடியுடன் சந்திப்பு...
  • இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல்...
  • மும்பையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பழுதாகி அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்...
  • கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை...
  • குஜராத்தில் பெய்த கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ள நீர்...


Next Story

மேலும் செய்திகள்