Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.09.2025) | 6 AM Headlines | ThanthiTV
- இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக தடைகளை சரிசெய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்...
- சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், சென்னை - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது...
- மதுரை சூர்யா நகர் பகுதியில் கனமழையின் போது, குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து, பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கியது...
- மதுரையில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்று வடகரை - தென்கரை சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியது...
- மதுரையில் கனமழை காரணமாக ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது...
- செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்...
Next Story
