Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2025) | 6AM Headlines | ThanthiTV

x
  • குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்தினார்...
  • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்...
  • தேர்தலில் தோற்றாலும், சித்தாந்த போர் வீரியத்துடன் தொடர்கிறது என சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்..
  • ஜனநாயகத்தில், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • குடியரசு துணை தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் அணி தாவி வாக்களித்தது தெரியவந்துள்ளது...
  • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், மொத்தம் 767 வாக்குகள் பதிவான நிலையில், இந்தியா கூட்டணி வேட்பளார் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்...
  • இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்