Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • தமிழ்நாட்டுக்கென பிரத்யேகமாக, மாநில கல்வி கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்...
  • நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...
  • ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் திட்டம் தொடரும்...
  • அமெரிக்க‌ அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பேச்சுவார்த்தை...
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு
  • பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேச்சு...
  • இந்தியா வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு...
  • உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

Next Story

மேலும் செய்திகள்