• அப்பாசாமி நிறுவனங்களில் 370 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல்
• காசா கிராண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிப்பு
• அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நீடித்த ஐ.டி. ரெய்டு
• கோவையில் திமுக பிரமுகர் இல்லத்தில் 6 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு
• தொடர் கனமழை காரணமாக மதுரையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை