Today Headlines | மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2023) | Evening Headlines | Thanthi TV
• தனது கருத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக மக்களவையில் தெரிவித்தார், திமுக எம்.பி செந்தில்குமார்..
• அவை குறிப்பில் இருந்து தனது பேச்சை நீக்குமாறும் கோரிக்கை..
• சென்னை வளசரவாக்கத்தில் பொதுமக்கள்
• சாலை மறியல்.
• மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரிக்கை..
• மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு, இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வழங்க வேண்டும்..
• பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..
• சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..
• மழை நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு அறிவிப்பு..
• நாளை முதல் செல்போன் சேவை சீரமைக்கப்படும் என தலைமை செயலாளர் தகவல் ..
• சென்னை வேளச்சேரி டான்சி நகரை சூழ்ந்த மழை வெள்ளம்..
• வெளியே வரமுடியாமல் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்பு..
• குடிநீர் கேன்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கி வைத்தாலோ கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை.
