Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2025)| 4 PM Headlines | ThanthiTV

x
  • பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார், ரஷ்ய அதிபர் புதின்.....
  • 120 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தாக்கும் ஃபாட்தே ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்...
  • நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
  • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?...
  • தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை மறுநாள் தொடக்கம்...
  • நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்...
  • நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி...
  • கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் பிரிவில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி...


Next Story

மேலும் செய்திகள்