மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2025)
- பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு...
- தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு...
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய அதிமுக முயற்சி எடுக்கும்...
- பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கேட்கவில்லை, கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் விளக்கம்..
- ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் விரைவில் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரப்படும்...
- மத்திய அரசு உடனடியாக ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்...
- ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் விரைவில் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரப்படும்...
- திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து, பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரால் பரபரப்பு...
- கன்னியாகுமரியில் போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கு...
- ராப் பாடகர் வேடன் மீது இளம் பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்த விவகாரம்...
- இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட்...
Next Story
