மதியம் 4 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2025)

x
  • அமெரிக்காவை தாக்கினால் ஈரான் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்...
  • விமான விபத்து - உடல்களை ஒப்படைக்கும் பணி தொடக்கம்
  • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது...
  • பிரிட்டனின் எஃப் 35 ரக போர் விமானம் திருவனந்தபுரம் விமான
  • நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு
  • இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததோடு, 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்...
  • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் நடத்தியதை கண்டு மகிழ்ந்த லெபனான் மக்கள்...
  • உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 72 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு...
  • குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும்...
  • நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை...
  • தைலாபுரம் தோட்டத்தில் வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு...
  • பாமக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கம்...
  • தன் மீது கோபம் இருந்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என ராமதாசுக்கு அன்புமணி வேண்டுகோள்...
  • "பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் தீர்வு கிடைக்கும்"...
  • தூத்துக்குடி அருகே நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் நடைபெற்ற பனை மரம் ஏறி 'கள்' இறக்கும் போராட்டம்...
  • ஆனி மாதம் பிறப்பு மற்றும் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்...
  • சிதம்பரம் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்...
  • சிதம்பரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், பெண் தொழிலாளி உயிரிழப்பு...
  • சென்னை அண்ணா நகரில் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம்...

Next Story

மேலும் செய்திகள்