மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19.07.2025)

x
  • தங்கம் விலை சவரனுக்கு இன்று 480 ரூபாய் அதிகரிப்பு.....

    திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக, அவரது வீட்டில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை...

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்களிடையே மோதல்...

    திருச்செந்தூர் அருகே சேது சுப்பிரமணியபுரத்தில் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம்...

    சென்னை மதுரவாயல் அரசு பள்ளியில் மது அருந்தச்சொல்லி, 11ஆம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் தாக்குதல்...

    சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை அருகே ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...

    தேனி மாவட்டம், பெரியகுளம் தனியார் வங்கி மேலாளர் உட்பட 5 ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...

    திண்டுக்கல் ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில் கைதான இளைஞரின், பழைய வீடியோ வெளியாகி அதிர்ச்சி..

    மும்பையில் நடைபெற்ற 'கிங்' படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம்..

    திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் பணியாற்றிய பொறியாளர் உட்பட 4 இந்துக்கள் அல்லாத ஊழியர்கள் சஸ்பெண்ட்...

    ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் கொட்டித்தீர்த்த கனமழை....

    ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னார் பகுதியில் பயங்கர நிலச்சரிவு...

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு...

    மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் - மகிழ்ச்சியில் குலவையிட்ட பெண்கள்

https://www.thanthitv.com/news/tamilnadu/dalit-community-members-had-darshan-of-the-deity-at-the-mariamman-temple-women-rejoiced-and-danced-with-happiness-350725


Next Story

மேலும் செய்திகள்