மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09.06.2025)

x

நெல்லை அருகே கோவில் திருவிழாவில் மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வழக்கு பதிவு...

மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தில் ஓட்டுநரை காலணியால் தாக்கிய அதிகாரியால் பரபரப்பு....

ஓசூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய சரக்கு லாரியால் விபத்து...

நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகே, அங்கன்வாடியில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை என புகார்....

அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

பெண்களுக்கான அனைத்து அரசு இல்லங்களிலும் பெண் பாதுகாவலர்களை மட்டுமே நியமிக்க அரசு முடிவு...

சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...

இறக்குமதி வரி குறைப்பால், குறைந்தது சமையல் எண்ணெய் விலை...

டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்...


Next Story

மேலும் செய்திகள்