Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02-12-2023) | Evening Headlines

x
  • தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் தலைவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம்
  • அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியானது
  • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடை தரகர்கள் மூலம் மிரட்டின
  • திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
  • புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில், கமாண்டோ படை, மாநில பேரிடர் மீட்புப்படை தயாராக உள்ளது
  • தமிழகத்தில் 'மிக்ஜாம்' புயல் பாதிப்பை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வரும் தமிழக போலீசார்

Next Story

மேலும் செய்திகள்