Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-12-2023) | Evening Headlines | Thanthi TV

x

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண், மருத்துவமனையில் அனுமதி...

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...

வெள்ளத்தால் பாதிப்பு இல்லை என முதல்வர்

ஸ்டாலின் டெல்லியில் இருந்து பேசுவது வேடிக்கையாக உள்ளது..

நெல்லை பாளையங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...மத்திய அரசிடம் இருந்து முழுமையான நிதி பெற்றால் தான், முழுமையாக வெள்ள நிவாரண பணிகளை செய்ய முடியும்...

டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி...

---ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகளுக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு...

தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்