Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2025)| 4 PM Headlines| ThanthiTV
- பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை....
- தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக காவல்துறை தகவல்...
- பந்திபோராவில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் லஷ்கர் தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டதாக தகவல்....
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் ஆஷிஃப் ஷேக்கின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்ப்பு...
- கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பரபரப்பு கருத்து...
- பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் வரும் 28ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம்...
- பஹல்காம் விவகாரத்தில், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்....
Next Story
