மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.07.2025) ThanthiTV

x

பிரதமர் மோடி, ஆகஸ்ட் 26ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகை...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரலையாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற திட்டம்...

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான கம்சட்காவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

8.8 ஆக பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமியும் தாக்கியதால் மக்கள் பீதி...

ரஷ்யாவின் கம்சட்காவில் நிலநடுக்கத்தின் போது குலுங்கிய மருத்துவமனை கட்டடம்...

கட்டடம் குலுங்கியதை பொருட்படுத்தாமல், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களால் அதிர்ச்சி...

ரஷ்யாவின் கம்சட்கா தீவில் சுனாமி தாக்கியதில் செவெரோ-குரில்ஸ்க் நகரில் பலத்த சேதம்...

சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளில் அவசர நிலை பிரகடனம்... மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) நகரை தாக்கியது லேசான சுனாமி.....

வடக்கு கடற்கரையோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்...


ஜப்பானின் புகுஷிமா அணுஉலை ஊழியர்கள் வெளியேற்றம்...

சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை என விளக்கம்...

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை...

தீவிர சுனாமி அலைகள் எழும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்...

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை...

பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுப்பு...

அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்...

அவசர தேவைக்கு துணை தூதரகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்....

சீனா, பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை...

ரஷ்யாவின் கம்சட்காவை சுனாமி தாக்கியதன் எதிரொலியாக நடவடிக்கை...

முதலமைச்சர் ஸ்டாலின், பத்து நாட்களுக்குப் பிறகு நாளை தலைமைச்செயலகம் வருகை...

பல்வேறு திட்ட பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்...


Next Story

மேலும் செய்திகள்