Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2025)| 9 AM Headlines

x
  • ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ​சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு....
  • ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் கொடூரமானது, மன்னிக்க முடியாதது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கண்டனம்....
  • பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று விவாதம்....
  • சவுதி அரேபியா பயணத்தை ஒரு நாள் முன்பாகவே முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி...
  • புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், அனந்த்நாக் சென்று ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு.........
  • காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலையொட்டி, தமிழகத்தில் உஷார் நிலை.....
  • இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்துகொள்வதற்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதி...
  • அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பெற்ற குழந்தையை தாய், தந்தையே கொன்று எரித்த கொடூரம்...
  • போப் பிரான்சிஸ் மறைந்த நிலையில், புதிய போப்பை தேர்வு செய்வதற்காக ரகசிய தேர்தல் நடத்த ஏற்பாடு...
  • அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் தரப்பு தொடர்ந்த வழக்கு.....

Next Story

மேலும் செய்திகள்