Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2025) | 2 AM Headlines

x
  • வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.10,005
  • மோடி சிறந்த பிரதமர் - டிரம்ப் புகழாரம்
  • இந்திய, அமெரிக்க உறவு - பிரதமர் மோடி கருத்து
  • முதல்வர் வெளிநாட்டு பயணம் - ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
  • அ.தி.மு.க பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
  • செங்கோட்டையன் பதவி பறிப்பு - நயினார் கருத்து
  • செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவி பறிப்பு
  • விளக்கம் கேட்காமலேயே பதவி பறிப்பு - செங்கோட்டையன்
  • ஈரோடு புறநகர் பொறுப்பு மாவட்ட செயலாளர் நியமனம்
  • செங்கோட்டையனின் முயற்சி நல்ல விஷயம் - தினகரன்
  • "நயினார் கூட்டணியை சரியாக கையாளவில்லை"
  • "ஓபிஎஸ்-க்கு நடந்தது நாளை எனக்கும் நடக்கலாம்"
  • செப்.13ல் ஸ்ரீரங்கத்தில் பிரசாரத்தை தொடங்கும் விஜய்?
  • சசிகலாவின் சர்க்கரை ஆலைக்கு எதிராக சிபிஐ வழக்கு
  • ஆடுதுறை சேர்மன் கொலை முயற்சி - கார் பறிமுதல்
  • திருட்டு வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது
  • கட்டட பணியின் போது தகராறு - கட்டையால் தாக்குதல்
  • கடலூரில் விபத்துக்குள்ளான ஆலை தற்காலிக மூடல்
  • பைக் மீது லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழப்பு
  • பள்ளத்தில் விழுந்த பெண் பலி - அறிக்கை கேட்கும் போலீஸ்
  • “பட்டியலினத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்“





Next Story

மேலும் செய்திகள்