🔴LIVE: Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2025)| 9 AM Headlines

x
  • தமிழகத்தில் தலித் மக்களை தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு...
  • கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் எதிரொலி...
  • செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு கும்பல் பைக் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி...
  • திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் 2026 மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி...
  • ஹரியானாவில் பிரதமர் மோடியை சந்திக்கும் வரை காலணி அணியமாட்டேன் என சபதம் எடுத்த நபர்...
  • உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து...
  • உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில், இந்து ஆணிடம் நட்பாக பழகிய முஸ்லீம் பெண்ணை வம்பிழுத்து புர்காவை இழுத்த கும்பல்...
  • கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சான் டியாகோ உயிரியல் பூங்காவில் அலறிய ஆப்பிரிக்க யானைகள்....
  • பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன், விண்வெளிக்கு சென்றார் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி...

Next Story

மேலும் செய்திகள்