Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2023) | Evening Headlines | Thanthi TV

x

சிறார்களை எண்ணெய் அகற்றும் பணிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்...

எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...

சென்னை எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்...

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

இதையெல்லாம் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது எனவும் நீதிபதிகள் காட்டம்...அனுமதியற்ற கட்டுமானங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையை மக்கள் வாழ நேரிடுகிறது...

உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை...


Next Story

மேலும் செய்திகள்