Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.05.2025) | 11 PM Headlines | ThanthiTV

x

2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக தங்க நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்...

தொடர் எதிர்ப்புகள் வந்த நிலையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை...


மயிலம் பாமக எம்.எல்.ஏ. சிவக்குமாரை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு..

அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக மொத்தம் 5 மாவட்ட செயலாளர்கள், 2 மாவட்ட தலைவர்கள் நீக்கம்....


நீட் மட்டுமே உலகம் இல்லை... அதைத் தாண்டியும் உலகம் மிகப்பெரியது என தவெக விருது விழாவில் விஜய் பேச்சு...

குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த துறையில் சாதித்து காட்டுவார்கள் என நம்பிக்கை...


முகமது அலி ஜின்னாவுக்கு எழுதிய கடிதங்களில், பெரியாரே நாயக்கர் என்று தான் கையெழுத்திட்டார்...

பெரியார் மீது சாதி சாயம் பூசப்படுவதாக விஜய் பேசிய நிலையில், சீமான் கருத்து...


திருவாரூரில் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்த பெண் மரணம்...

பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...


ஒடிசாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் இருந்து தப்பிக்க, ஜன்னல் வழியாக கட்டுக்கட்டாக பணத்தை வீசியெறிந்த தலைமை பொறியாளர்...

சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்